TNPSC Tamil Ilakkanam Pirithu Eludhuga இலக்கணம் பிரித்து எழுதுக

0
351

இலக்கணம் பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

  • அகநானூறு- அகம்+நானூறு
  • அகந்தூய்மை – அகம்+துய்மை
  • அங்கயற்கண் – அம்+கயல்+கண்
  • அமைந்திருந்தது – அமைந்து+இருந்தது
  • அலகிலா – அலகு + இலா
  • அல்லாவருக்கும் – அல்லாவர்+ஊக்கும்
  • அழகாடை – அழகு+ஆடை
  • அறிவுண்டாக- அறிவு + உண்டாக
  • அன்பகத்து இல்லா – அன்பு + அகத்து + இல்லா
  • அன்பீனும் – அன்பு + ஈனும்
  • ஆட்டம் – ஆடு + அம்
  • ஆயிடை – ஆ+இடை
  • ஆருயிர்-அருமை+உயிர்
  • இங்கேயிரு – இங்கே+இரு
  • இங்கொன்றும் – இங்கு+ஒன்றும்
  • இணரூழ்த்தும் – இணர்+ஊழ்த்தும்
  • இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
  • இலரெனினும் – இலர்+எனினும்
  • இல்லதணின் – இல்+அதனின்
  • இவனிறைவன் – இவன் +இறைவன்
  • இழந்தோமென்றல்லாவர் – இழந்தோம்+என்று+அல்லாவர்
  • இளங்கனி = இளமை + கனி
  • இளிவன்று – இளிவு+அன்று
  • இறந்தாரணையர் – இறந்தார்+அணையர்
  • இரப்பார்க்கொன்றிவர் – இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
  • இன்னிசை – இனிமை+இசை
  • ஈண்டிவரே – ஈண்டு+இவரே
  • ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
  • ஈதலிசைபட- ஈதல்+இசைபட
  • ஈந்தளிப்பாய் – ஈந்து+அளிப்பாய்
  • ஈன்றெடுத்த – ஈன்று+எடுத்த

  • உடைத்தன்று – உடைத்து+அன்று
  • உடையதுடையாரை – உடையது+உடையாரை
  • உணர்ச்சி – உணர் + சி
  • உண்டென்று – உண்டு + என்று
  • உரையதனை – உரை+அதனை
  • உலகறிய – உலகு+அறிய
  • ஊக்கமுடையான் – ஊக்கம்+உடையான்
  • ஊர்புறம் – ஊர்+புறம்
  • எமதென்று- எமது + என்று
  • எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
  • எனக்கிடர் – எனக்கு + இடர்
  • எனைத்தொன்றும் – எனைத்து+ஒன்றும்
  • என்டிசை – எட்டு+திசை
  • ஒல்காருரவோர் – ஒல்கார்+உரவோர்
  • ஓய்வூதியம் – ஓய்வு+ஊதியம்
  • ஓரெழுத்து – ஒன்று + எழுத்து
  • கண்ணருவி = கண் + அருவி
  • கடலலை – கடல்+அலை
  • கடலோரம் – கடல்+ஒரம்
  • கடும்பசி – கடும்+பசி
  • கணக்கிழந்த – கணக்கு+இழந்த
  • கயற்கண்ணி – கயல்+கண்ணி
  • கரவிலா – கரவு+இலா
  • கருமுகில்- கருமை + முகில்
  • கரைவரலேறு – கரை+விரல்+ஏறு
  • கவியரசர் – கவி+அரசர்
  • காட்டிலழும் – காட்டில்+அழும்
  • காட்டுமரங்கள் – காடு+மரங்கள்
  • காடிதனை- காடு + இதனை
  • காண்டகு- காண் + தகு
  • காத்தோலம்பல் – காத்து+ஓம்பல்
  • காரிருள் – கார்+இருள்
  • காலமறிந்தாங்கு – காலம்+அறிந்து+ஆங்கு

  • குமின்சிரிப்பு – குமின்+சிரிப்பு
  • குலவுமெழில் – குலவும்+எழில்
  • குழற்காடேந்துமிள – குழல்+காடு+எந்தம்+இள
  • குறுங்காவியம் – குறுமை+காவியம்
  • குறுந்தொகை – குறுமை+தொகை
  • குறைவிலை – குறைவு+இல்லை
  • குற்றேவல் – குறுமை+ஏவல்
  • கேளானை – கேள் + ஆனை
  • கொங்கலர்ந்தார் – கொங்கு+அலர்+தார்
  • கோட்பாடு – கோள் + பாடு
  • கொட்பின்றி – கொட்பு+இன்றி
  • கொலை – கொல் + ஐ
  • கோயில் – கோ+இல்
  • கோலப்பூங்கூடை – கோலம்+பூ+கூடை
  • கோடல் – கோடு + அல்
  • கோலையூன்றி – கோலை+ஊன்றி
  • கோற்பாகர் – கோல்+பாகர்
  • சரணல்லால் – சரண்+அல்லால்
  • சாக்காடு – சா + காடு
  • சிற்றோர் – சிறுமை+ஊர்
  • சீறடி – சிறுமை+அடி
  • சுவையுணரா – சுவை + உணரா
  • செங்கோலம் – செம்மை+கோலம்
  • செய்யுள் – செய் + உள்
  • செற்றன்று – செற்று+அன்று
  • சேணுறைதல் – சேண்+உறைதல்
  • சேவடி- செம்மை + அடி
  • சொற்பொருத்தி – சொல்+பொருத்தி
  • சோர்விலான் – சோர்வு+இலன்
  • தங்கால் – தம்+கால்
  • தந்தம் – தம்+தம்
  • தமக்குரியர் – தமக்கு + உரியர்
  • தவமிரண்டும் – தவம்+இரண்டும்
  • தளிர்த்தற்று – தளிர்த்து + அற்று
  • தாமுள -தாம் + உள
  • தாப்பிசை – தாம்பு + இசை
  • தாயுள்ளம் – தாய்+உள்ளம்
  • தாழ்வின்றி – தாழ்வு+இன்றி
  • தானல்லதொன்று – தான்+அல்லது+ஒன்று
  • திருவினையாக்கும் – திருவினை+ஆக்கும்
  • திறனறிந்த – திறன்+அறிந்து
  • தீந்தமிழ் – தீம்+தமிழ்
  • தேர்ந்தெடுத்து – தேர்ந்து+எடுத்து
  • தொழிற்கல்வி – தொழில்+கல்வி

  • தொழுதேத்தி – தொழுது + ஏத்தி
  • தோற்றரவு – தோற்று + அரவு
  • நடவாமை – நட+ ஆ + மை
  • நல்லறம்- நன்மை + அறம்
  • நறுஞ்சுவை – நறுமை+சுவை
  • நன்கணியர் – நன்கு + அணியர்
  • நன்மொழி – நன்மை + மொழி
  • நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
  • நிலத்தறைந்தான் – நிலத்து+அறைந்தான்
  • நிழலருமை – நிழல் + அருமை
  • நீரவர் – நீர்+அவர்
  • நீர்த்தவளை – நீர்+தவளை
  • நூற்றாண்டு – நூறு+ஆண்டு
  • நெடுமரம் – நெடுமை+மரம்
  • பணமாயிரம் – பணம்+ஆயிரம்
  • பண்பிலுயர் – பண்பில்+உயர்
  • பல்பொருணிங்கிய – பல்+பொருள்+நீங்கிய
  • பறவை – பற + வை
  • பாடுன்றும் – பாடு+ஊன்றும்
  • பாய்தோடும் – பாய்ந்து + ஒடும்
  • பாவினம் – பா+இனம்
  • பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
  • புலவி – புல + வி
  • புளிப்பு – புளி + பு
  • புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
  • பூட்டுமின்- பூட்டு + மின்
  • பூம்பினல் – பூ+பினல்
  • பெறுதல் – பெறு + தல்
  • பேரண்டம் – பெருமை+அண்டம்
  • பேரூர் – பெருமை+ஊர்
  • பைங்கிளி – பசுமை+கிளி
  • பொருளுமைமை – பொருள்+உமைமை
  • பொற்கோட்டுமேறு – பொன்+கோட்டு+மேறு
  • போக்கு – போ + கு
  • போன்றிருந்தேனே – போன்றி+இருந்தேனே
  • மக்களொப்பன்று – மக்கள்+ஒப்பு+அன்று
  • மட்கலத்துள் – மண்+கலத்து+உள்
  • மரவேர்- மரம்+வேர்
  • மருப்பூசி- மருப்பு + ஊசி
  • மலர்ச்சோலை- மலர்+சோலை
  • மறதி – மற + தி
  • மார்போலை- மார்பு + ஓலை
  • மொய்யிலை- மொய் + இலை
  • வன்பாற்கன் – வன்பால் + கண்
  • வாயினராதல் – வாயினர்+ஆதல்
  • வாயினீர்- வாயின் + நீர்
  • வரவு – வர + உ
  • வாயுணர்வு – வாய் + உணர்வு
  • வாழ்க்கை – வாழ் + கை
  • வாழ்த்தாதென்னே – வாழ்த்தாது+என்னே
  • விரைந்தசையும் – விரைந்து+அசையும்
  • விளங்கிற்றங்கே – விளங்கிற்று+அங்கே
  • விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
  • வீழ்ந்த்திங்கே – வீழ்ந்தது+இங்கே
  • வெஞ்சுரம் – வெம்மை+சுரம்
  • வெண்மதி- வெண்மை + மதி
  • வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
  • வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
  • வெவ்விறகு – வெம்மை+விறகு
  • வெள்வாய் – வெண்மை+வாய்
  • வெள்ளத்தனைய – வெள்ளம்+அத்து+அனைய
  • வைத்திழந்தான் – வைத்து+இழந்தான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here