ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

0
509
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்

1. Railway Station – புகைவண்டி நிலையம்
2. Financial Year – நிதியாண்டு
3. Dictionary       – அகராதி, அகரவரிசை, அகரமுதலி
4. Judge – நீதிபதி, நீதியரசர்
5. Computer    – கணினி, கணிப்பொறி
6. Xerox – ஒளிநகல்
7. Gold coin    – பொற்காசு
8. Coffee Bar – குளம்பியகம்
9. Pesticides – பூச்சிக்கொல்லி
10. First Rank    – முதல் தரம்
11. Video Cassette- ஒளி – ஒலி நாடா
12. Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்
13. Key – திறவுகோல்
14. Certificate    – சான்றிதழ்
15. Room – அறை
16. Principal – கல்லூரி முதல்வர்
17. Cheque – காசோலை
18.Town – நகரம்
19. Parliament- நாடாளுமன்றம் , மக்களவை
20. Consumer    – நுகர்வோர்

READ HERE  TNPSC பொதுத்தமிழ் – அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் Tamil Poets And Their Nickname

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here