TNPSC பொதுத்தமிழ் – பிரித்தெழுதுக Tamil Ilakkanam Pirithu Eluthu

0
11493

பிரித்தெழுதுக

Tamil Ilakkanam Pirithu Eluthu TNPSC Study Notes, Study Material, Topic Wise Collection Notes, Books, Important Questions, Question Bank, Question Paper With Answers, Syllabus. TNPSC Group 4 Free Study Material in Tamil, Tamilnadu Government Jobs Exams Notes, books, Syllabus.

Tamil Nadu Public Service Commission (TNPSC) Conducts Group 1, 2, 2A, and 4 exams each and every year. A lot of students appeared in that group and the number of participants increased over the years. The student appearing for Group exam searching for TNPSC Study Materials in English and Tamil Medium free download PDF. We upload Group 1, 2, 2A, 4 Study Materials PDF based on the updated syllabus. Download English and Tamil medium TNPSC Group Exam Study Materials PDF for Free of Cost. Also, get the Study Material along with preparation tips, study plans, and question papers.

 1. தாமுள – தாம்   + உள
 2. சரணாங்களே – சரண்  + நாங்களே
 3. யாரவர் – யார்   + அவர்
 4. அலகிலா – அலகு + இலா
 5. விருந்தொரால் – விருந்து + ஒரால்
 6. நிறையுடைமை – நிறை + உடைமை
 7. தற்பிறர் – தன்   + பிறர்
 8. அறனல்ல – அறன் + அல்ல
 9. மொழியியல் – மொழி + இயல்
 10. முந்நூறு    – மூன்று + நூறு
 11. பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
 12. வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
 13. மூவகை – மூன்று + வகை
 14. சீரிளமை – சீர் + இளமை
 15. மூலமொழி – மூலம் + மொழி
 16. தரவியலாத – தர    + இயலாத
 17. ஒலியாக்கி – ஒலி   + ஆக்கி
 18. சொற்றொடர் – சொல் + தொடர்
 19. நீரமுது – நீர் + அமுது
 20. நன்செய் – நன்மை + செய்
 21. புன்செய் – புன்மை + செய்
 22. நறுநெய் – நறுமை + நெய்
 23. பேரறம் – பெருமை + அறம்
 24. பெருந்தொழில் – பெருமை + தொழில்
 25. மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்
 26. தொல்லுலகு – தொன்மை + உலகு
 27. எம்பி – எம்    + தம்பி
 28. நுந்தை – நும்   + தந்தை
 29. இனிதேகி – இனிது +  ஏகி
 30. நீரமுதம் – நீர்    +  அமுதம்
 31. நன்றென்றல் – நன்று     +  என்றல்
 32. தன்னாடு – தன்       +  நாடு
 33. என்றுரைத்தல் – என்று     +  உரைத்தல்
 34. இத்துணை – இ     +  துணை
 35. நூற்றாண்டு – நூறு      +  ஆண்டு
 36. செந்தமிழ் – செம்மை   +  தமிழ்
 37. தமிழெழுத்து – தமிழ் +  எழுத்து
 38. தண்டமிழ் – தண்மை   +  தமிழ்
 39. பன்னாடு – பல       +  நாடு
 40. முந்நீர்; – மூன்று +  நீர்
 41. தொல்காப்பியம் – தொன்மை +  காப்பியம்
 42. பழந்தமிழர் – பழமை    +  தமிழர்
 43. வெண்துகில் – வெண்மை +  துகில்
 44. பல்லாயிரம் – பல       +  ஆயிரம்
 45. புறநானூறு – புறம்  +  நான்கு  + நூறு
 46. எத்திசை – எ     +  திசை
 47. பல்கலை – பல       +  கலை
 48. செவிச்செல்வம் – செவி      +  செல்வம்
 49. அச்செல்வம் – அ     +  செல்வம்
 50. செவியுணவின் – செவி      +  உணர்வின்
 51. அவியுணவு – அவி      +  உணவு
 52. அஃதொருவன் – அஃது      +  ஒருவன்
 53. பிழைத்துணர்ந்து – பிழைத்து +  உணர்ந்து
 54. சுவையுணர – சுவை     +  உணர
 55. செவிக்குணவு – செவிக்கு   +  உணவு
 56. செவிச்செல்வம் – செவி      +  செல்வம்
 57. ஊற்றுக்கோல் – ஊன்று +  கோல்
 58. இழைத்துணர்ந்து – இழைத்து +  உணர்ந்து
 59. வாயுணர்வின் – வாய்      +  உணர்வின்
 60. கேள்வியரல்லர் – கேள்வி    +  அல்லார்
 61. ஏடாயிரம் – ஏடு       +  ஆயிரம்
 62. ஏதிரிலா – எதிர்      +  இலா
 63. விடுக்குமோலை – விடுக்கும் +  ஓலை
 64. சிரமசைத்திடும் – சிரம்      +  அசைத்திடும்
 65. தென்பாலை – தெற்கு +  பாலை
 66. படையிற்றொடாத – படையில்  +  தொடாத
 67. நாட்குறிப்பு – நாள்       +  குறிப்பு
 68. பேரிடர் – பெருமை  +  இடர்
 69. பன்மொழி – பல       +  மொழி
 70. பதிவேடு – பதிவு      +  ஏடு
 71. பெரும்பகுதி – பெருமை  +  பகுதி
 72. கடுந்தண்டனை – கடுமை    +  தண்டனை
 73. சொற்றொடர் – சொல்     +  தொடர்
 74. உறுப்புரிமை – உறுப்பு +  உரிமை
 75. அந்நாடு – அ     +  நாடு
 76. உடலுழைப்பு – உடல் +  உழைப்பு
 77. பல்கலை – பல       +  கலை
 78. பேராசிரியர் – பெருமை  +  ஆசிரியர்
 79. அரும்பணி – அருமை   +  பணி
 80. பேருதவி – பெருமை  +  உதவி
 81. தமிழியல் – தமிழ்      +  இயல்
 82. காலூன்றி – கால்      +  ஊன்றி
 83. அறிவாற்றல் – அறிவு     +  ஆற்றல்
 84. நாத்தொலைவில்லா – நா  + தொலைவு +  இல்லா
 85. இயல்பீராறு – இயல்பு    +  ஈராறு
 86. மாசில் – மாசு       +  இல்
 87. காண்டகு – காண்      +  தகு
 88. கடுஞ்சொல் – கடுமை    +  சொல்
 89. பிறவறம் – பிற       +  அறம்
 90. பதப்படுத்தி – பதம்      +  படுத்தி
 91. நாமறிந்தது – நாம்       +  அறிந்தது
 92. புறநானூறு – புறம்  +  நான்கு + நூறு
 93. இப்பிணி – இ     +  பிணி
 94. புறச்சூழல் – புறம்      +  சூழல்
 95. மருந்துண்ணும் – மருந்து    +  உண்ணும்
 96. எண்ணெய் – எள்       +  நெய்
 97. வலிவூட்ட – வலிவு     +  ஊட்ட
 98. பழமொழி – பழமை    +  மொழி
 99. நல்லுடல் – நன்மை    +  உடல்
 100. என்னலம்       – என்       +  நலம்
 101. ஈடில்லை       – ஈடு       +  இல்லை
 102. சீரில்       – சீர்    +  இல்
 103. பயனில்     – பயன்      +  இல்
 104. உலகாளும்      – உலகு +  ஆளும்
 105. கடனறிந்து      – கடன்      +  அறிந்து
 106. யாதெனின்      – யாது      +  எனின்
 107. எந்நலம்     – எ     +  நலம்
 108. துலையல்லார்   – துலை     +  அல்லார்
 109. சால்பென்னும்   – சால்பு     +  என்னும்
 110. இளிவன்று      – இளிவு     +  அன்று
 111. ஒருவற்கு – ஒருவன் +  கு
 112. பெருங்குணம் – பெருமை +  குணம்
 113. பழந்தமிழ் – பழமை +  தமிழ்
 114. சிற்றினம் – சிறுமை +  இனம்
 115. வேரூன்றியது – வேர் +  ஊன்றியது
 116. சிற்றூர் – சிறுமை +  ஊர்
 117. நூற்றெண்பது – நூறு +  எண்பது
 118. அத்திட்டம் – அ +  திட்டம்
 119. பெருந்தலைவர் – பெருமை +  தலைவர்
 120. அந்நாளில் – அ +  நாளில்
 121. தென்னாப்பிரிக்கா – தெற்கு + ஆப்பிரிக்கா
 122. திருமணப்பதிவு – திருமணம் + பதிவு
 123. வாழ்வுரிமை – வாழ்வு + உரிமை
 124. அறப்போர் – அறம் +  போர்
 125. கடுங்காவல் – கடுமை +  காவல்
 126. தளர்ந்திருந்த – தளர்ந்து + இருந்த
 127. இன்னுயிர் – இனிமை +  உயிர்
 128. நாளன்று – நாள் +  அன்று
 129. பேரிடி – பெருமை +  இடி
 130. நல்லொழுக்கம் – நன்மை +  ஒழுக்கம்
 131. கருத்துணர்ந்து – கருத்து +  உணர்ந்து
 132. சொன்னலம் – சொல் +  நலம்
 133. பங்கயத்தடம் – பங்கயம் +  தடம்
 134. நீர்;ச்சடை – நீர் +  சடை
 135. கண்ணானாலும் – கண் +  ஆனாலும்
 136. அல்குற்ற – அல் +  கு    + உற்ற
 137. உய்யவோர் – உய்ய +  ஓர்
 138. உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்
 139. என்றிரந்து – என்று +  இரந்து
 140. பொற்கிழி – பொன் +  கிழி
 141. வெருவிலான் – வெருவு +  இலான்
 142. நாண்மதி – நாள் +  மதி
 143. கீரனில்லென – கீரன் + நில்  +  என
 144. உளப்பையுள் – உளம் + பையுள்
 145. பொருட்குற்றம் – பொருள் +  குற்றம்
 146. பொற்குற்ற – பொன் + கு    +  உற்ற
 147. தற்குற்றம் – தன் +  குற்றம்
 148. இரவினீர்க்குழல் – இரவின் + ஈர் +  குழல்
 149. மாவிலை – மா +  இலை
 150. பெருவிழா – பெருமை +  விழா
 151. அச்சாணி – அச்சு +  ஆணி
 152. நன்னாள் – நன்மை +  நாள்
 153. சிற்றூர் – சிறுமை +  ஊர்
 154. நன்மொழி – நன்மை +  மொழி
 155. புறச்சூழல் – புறம் +  சூழல்
 156. முக்கனி – மூன்று + கனி
 157. நன்றியுணர்வு – நன்றி +  உணர்வு
 158. இந்நாளில் – இ +  நாளில்
 159. செந்நெல் – செம்மை +  நெல்
 160. செங்கரும்பு – செம்மை +  கரும்பு
 161. புதுப்பானை – புது +  பானை
 162. ஓரிடத்தில் – ஓர் +  இடத்தில்
 163. ஆரளவு – அருமை +  அளவு
 164. கருங்கோல் – கருமை +  கோல்
 165. பெருந்தேன் – பெருமை +  தேன்
 166. மெய்தானரும்பி – மெய்தான் + அரும்பி
 167. விதிர்த்துன் – விதிர்த்து +  உன்
 168. கழற்கென் – கழற்கு + என்
 169. வெதும்பியுள்ளம் – வெதும்பி + உள்ளம்
 170. தவிர்ந்துன்னை – தவிர்ந்து +  உன்னை
 171. கைதானெகிழ – கைதான் +  நெகிழ
 172. உடையாயென்னை – உடையாய் + என்னை
 173. பரிந்தோம்பி – பரிந்து +  ஓம்பி
 174. தெரிந்தோம்பி – தெரிந்து +  ஓம்பி
 175. மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து
 176. பிறப்பொழுக்கம் – பிறப்பு +  ஒழுக்கம்
 177. படுபாக்கறிந்து – படுபாக்கு +  அறிந்து
 178. நல்லொழுக்கம் – நன்மை +  ஒழுக்கம்
 179. தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்
 180. உடையவர்க் ஒல்லாவே – உடையவர்க்கு+ கொல்லாவே
 181. வாயாற்சொலல் – வாயால் +  சொலல்
 182. உலகத்தோடொட்ட – உலகத்தோடு +  ஒட்ட
 183. பருவத்தோடொட்ட – பருவத்தோடு +  ஒட்ட
 184. தீராமையார்க்கும் – தீராமை + ஆர்க்கும்
 185. அருவினை – அருமை +  வினை
 186. காலமறிந்து – காலம் +  அறிந்து
 187. ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்
 188. உடையானொடுக்கம் – உடையான் + ஒடுக்கம்
 189. பொள்ளெனவாங்கே – பொள்ளென +  ஆங்கே
 190. வேர்ப்பரொள்ளியவர் – வேர்ப்பர் +  ஒள்ளியவர்
 191. எய்தற்கரியது – எய்தற்கு +  அரியது
 192. அரியதியைந்தக்கால் –
 193. அரியது +  இயைந்தக்கால்
 194. கொக்கொக்க – கொக்கு + ஒக்க
 195. குத்தொக்க – குத்து +  ஒக்க
 196. வாழியெம் – வாழி +  எம்
 197. அடர்த்தெழு – அடர்த்து +  எழு
 198. பசுந்துணி – பசுமை + துணி
 199. மடக்கொடி – மடம் +  கொடி
 200. தடக்கை – தடம் +  கை
 201. பேருரம் – பெருமை +  உரம்
 202. ஈங்கென – ஈங்கு +  என
 203. சென்றுழி – சென்று +  உழி
 204. மடக்கொடி – மடம் +  கொடி
 205. செப்புவதுடையேன் – செப்புவது +  உடையேன்
 206. எள்ளறு – எள் +  அறு
 207. புள்ளுறு – புள் +  உறு
 208. வாயிற்கடை – வாயில் +  கடை
 209. அரும்பெறல் – அருமை +  பெறல்
 210. பெரும்பெயர் – பெருமை +  பெயர்
 211. புகாரென்        – புகார்      +  என்
 212. பெருங்குடி – பெருமை +  குடி
 213. நின்னகர் – நின் +  நகர்
 214. புகுந்தீங்கு – புகுந்து + ஈங்கு
 215. காற்சிலம்பு – கால் +  சிலம்பு
 216. நின்பாற் – நின் +  பால்
 217. கண்ணகியென்பதென் – கண்ணகி + என்பது + என்
 218. பெண்ணணங்கு – பெண் +  அணங்கு
 219. கோறல் – கொல் +  தல்
 220. வெள்வேல் – வெண்மை + வேல்
 221. நற்றிறம் – நன்மை +  திறம்
 222. பொற்சிலம்பு – பொன் +  சிலம்பு
 223. தேமொழி – தேன் +  மொழி
 224. நன்மொழி – நன்மை +  மொழி
 225. யாமுடை – யாம் +  உடை
 226. முத்துடை – முத்து +  உடை
 227. தருகென – தருக +  என
 228. சிலம்புடைப்ப – சிலம்பு + உடைப்ப
 229. செங்கோல் – செம்மை +  கோல்
 230. ஆயுளென – ஆயுள் + என
 231. காட்டுவதில் – காட்டுவது + இல்
 232. மடமொழி – மடமை +  மொழி
 233. செந்தமிழ் – செம்மை +  தமிழ்
 234. செழுந்தமிழ் – செழுமை +  தமிழ்
 235. படிப்பில்லை – படிப்பு +  இல்லை
 236. ஊரறியும் – ஊர் +  அறியும்
 237. எவ்விடத்தும் – எ +  இடத்தும்
 238. தமிழொளியை – தமிழ் +  ஒளியை
 239. நூற்கழகங்கள் – நூல் +  கழகங்கள்
 240. உயர்வென்று – உயர்வு + என்று
 241. களைந்தோமில்லை – களைந்தோம் +  இல்லை
 242. பெயர்களெல்லாம் – பெயர்கள் +  எல்லாம்
 243. சலசலென – சலசல + என
 244. வந்தெய்தினான் – வந்து +  எய்தினான்
 245. யாரென்பதையும் – யார் + என்பதையும்
 246. நாயடியேன் – நாய் +  அடியேன்
 247. உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு
 248. எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்
 249. இனதேறா – இனிது + ஏறா
 250. கடிதென்றான் – கடிது +  என்றான்
 251. என்னுயிர் – என் +  உயிர்
 252. நன்னுதல் – நன்மை +  நுதல்
 253. துன்புளதெனின் – துன்பு + உளது + எனின்
 254. சுகமுளது – சுகம் +  உளது
 255. அதுவன்றி – அது +  அன்றி
 256. பின்புளதிடை – பின்பு + உளது + இடை
 257. பிரிவுளதென்ன – பிரிவு + உளது + என்ன
 258. முடிவுளதென்ன – முடிவு + உளது + என்ன
 259. அன்புள – அன்பு + உள
 260. முன்புளெம் – முன்பு +  உளெம்
 261. அங்கண் – அம் +  கண்
 262. புன்கண் – புன்மை +  கண்
 263. செல்வமென்பது – செல்வம் +  என்பது
 264. பற்பல – பல +  பல
 265. மென்கண் – மென்மை + கண்
 266. அருவிலை – அருமை +  விலை
 267. நன்கலம் – நன்மை +  கலம்
 268. அளவில் – அளவு +  இல்
 269. செலவொழியா – செலவு +  ஒழியா
 270. உளமனைய – உளம் + அனைய
 271. தண்ணளி – தண்மை +  அளி
 272. தண்ணீர் – தண்மை +  நீர்
 273. வந்தணைந்த – வந்து + அணைந்த
 274. எம்மருங்கும் – எ +  மருங்கும்
 275. ஆறணியும் – ஆறு +  அணியும்
 276. ஈறில் – ஈறு +  இல்
 277. வேறொரு – வேறு +  ஒரு
 278. கோதில் – கோது +  இல்
 279. போந்தேறும் – போந்து +  ஏறும்
 280. அங்கணர் – அம் +  க(ண்)ணர்
 281. எங்குறைவீர் – எங்கு +  உறைவீர்;
 282. கரகமலம் – கரம் +  கமலம்
 283. தேசமுய்ய – தேசம் +  உய்ய
 284. திருவமுது – திரு +  அமுது
 285. வாளராவொன்று – வாள் + அரா + ஒன்று
 286. நற்கறிகள் – நன்மை +  கறிகள்
 287. அங்கை – அம் + கைஅகம் + கை
 288. பாவிசை – பா +  இசை
 289. விதிர்ப்புற்றஞ்சி – விதிர்ப்பு + உற்று + அஞ்சி
 290. பொறாதென் – பொறாது +  என்
 291. நாற்கரணம் – நான்கு + கரணம்
 292. நாற்பொருள் – நான்கு + பொருள்
 293. நல்லேரினால் – நல் +  ஏரினால்
 294. கரணத்தேர் – கரணத்து +  ஏர்
 295. சொல்லேர் – சொல் +  ஏர்
 296. தொகுத்தீண்டி – தொகுத்து +  ஈண்டி
 297. செவியறுத்து – செவி + அறுத்து
 298. இளங்கனி – இளமை +  கனி
 299. முத்தமிழ் – மூன்று + தமிழ்
 300. அறனறிந்து – அறன் +  அறிந்து
 301. திறனறிந்து – திறன் +  அறிந்து
 302. முற்காக்கும் – முன் +  காக்கும்
 303. அரியவற்றுளெல்லாம் – அரியவற்றுள் + எல்லாம்
 304. எல்லாமரிதே – எல்லாம் +  அரிதே
 305. தமராவொழுகுதல் – தமரா +  ஒழுகுதல்
 306. தானொழுக – தான் +  ஒழுக
 307. கிடந்ததில் – கிடந்தது +  இல்
 308. முதலிலார்க்கூதியம் – முதலிலார்க்கு +  ஊதியம்
 309. பத்தடுத்த – பத்து +  அடுத்த
 310. இருளறுக்கும் – இருள் +  அறுக்கும்
 311.  அறனீனும்       – அறன்     +  ஈனும்
 312. தீதின்றி – தீது +  இன்றி
 313. அன்பீன் – அன்பு +  ஈன்
 314. பொருளாக்கம் – பொருள் +  ஆக்கம்
 315. குன்றேறி – குன்று +  ஏறி
 316. கண்டற்று – கண்ட +  அற்று
 317. செறுக்கறுக்கும் – செருக்கு +  அறுக்கும்
 318. ஒண்பொருள் – ஒண்மை +  பொருள்
 319. நாமார்க்கும் – நாம் +  ஆர்க்கும்
 320. பிணியறியோம் – பிணி +  அறியோம்
 321. தாமார்க்கும் – தாம் +  ஆர்க்கும்
 322. நாமென்றும் – நாம் +  என்றும்
 323. எந்நாளும் – எ +  நாளும்
 324. வெண்குழை – வெண்மை + குழை
 325. சேவடி – செம்மை +  அடி
 326. கடந்தருநெறி – கடந்து + அருநெறி
 327. சீரகுமதினடி – சீர் +  அகமதின் + அடி
 328. தொழுதறைகுவன் – தொழுது +  அறைகுவன்
 329. நெடுநீர் – நெடுமை +  நீர்
 330. ஆங்கொரு – ஆங்கு + ஒரு
 331. இருவிழி – இரண்டு +  விழி
 332. வெள்ளெயிறு – வெண்மை + எயிறு
 333. முட்செறி – முள் +  செறி
 334. பெருங்கிரி – பெருமை +  கிரி
 335. நின்றுறங்கா – நின்று +  உறங்கா
 336. எண்கினம் – எண்கு +  இனம்
 337. வீழ்ந்துடல் – வீழ்ந்து +  உடல்
 338. எழிலிரு – எழில் +  இரு
 339. மாதிரத்துறை – மாதிரத்து +  உறை
 340. பூதரப்புயம் – பூதரம் ++புயம்
 341. செங்கதிர் – செம்மை +  கதிர்
 342. பெருவரி – பெருமை +  வரி
 343. பெருஞ்சிரம் – பெருமை +  சிரம்
 344. தண்டளிர் – தண்மை +  தளிர்
 345. மந்தராசலம் – மந்தரம் +  அசலம்
 346. சிரமுகம் – சிரம் +  முகம்
 347. தொட்டிவண் – தொட்டு +  இவண்
 348. வேறொரு – வேறு +  ஒரு
 349. மலரடி – மலர் +  அடி
 350. காரணவதிசயம் – காரணம் +  அதிசயம்
 351. அன்பெனப்படுவது – அன்பு +  எனப்படுவது
 352. பண்பெனப்படுவது – பண்பு +  எனப்படுவது
 353. என்பானோக்காய் – என்பால் + நோக்காய்
 354. பற்றல்லால் – பற்று +  அல்லால்
 355. பற்றில்லேன ; – பற்று +  இல்லேன்
 356. தானோக்காது – தான் +  நோக்காது
 357. கோனோக்கி – கோல் +  நோக்கி
 358. போன்றிருந்தேன் – போன்று + இருந்தேன்
 359. அவைகளுண்டு – அவைகள் +  உண்டு
 360. கண்ணிரண்டு – கண் +  இரண்டு
 361. முன்னடக்க – முன் +  நடக்க
 362. உன்றன் – உன் +  தன்
 363. இன்றிளைப்பாறுவம் – இன்று  +  இளைப்பாறுவம்
 364. ஓரிரவு – ஓர் +  இரவு
 365. முற்றிடத்து – முற்று +  இடத்து
 366. கொண்டேந்திய – கொண்டு +  ஏந்திய

“TNPSC Tamil Ilakkanam Pirithu Eluthu Study Material”

“TNPSC Tamil Ilakkanam Pirithu Eluthu Notes”

“TNPSC Tamil Ilakkanam Pirithu Eluthu Question Paper”

“TNPSC Tamil Ilakkanam Pirithu Eluthu Books”

“TNPSC Tamil Ilakkanam Pirithu Eluthu Question Bank”

“TNPSC Tamil Ilakkanam Pirithu Eluthu Important Question”

மேலும் கூடுதல் குறிப்புகளை அறிய கீழ் உள்ள இணைப்பில் PDF -பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

பிரித்தெழுதுக
பிரித்தெழுதுக FULL NOTES – DOWNLOAD
READ HERE  TNPSC பொது தமிழ்- வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here