பலாக்காய் நன்மைகள் – Jack fruit benefits in tamil

0
469

jack fruit benefits in tamil பலாக்காய் நன்மைகள் பலாக்காய் கொட்டை பலாப்பழத்தின் உள்ளிருக்கும் கொட்டையே பலாக் கொட்டை எனப் படும். இது மிகவும் சுவையாக இருக்கும் . ஆதலின் இதனைக் கூட்டு, பொரியல் செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். சிலர் இதனைப்பச்சடியாகவும் தயாரிப்பார்கள்.

பலாக்காய் நன்மைகள் – Jack fruit benefits in tamil

  • இதனைச் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தி ஆகிறது .
  • வலிமையை ஏற்படுத்துகிறது.
  • தாது விருத்தியடைகிறது.
  • இதனைச் சாப்பிடும் சிலருக்கு ருசியை மந்தப்படுத்தும். ஆகையினால் இதில் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தும்.

பலாக்காய் எந்த வியாதியையும் ஏற்படுத்தாது. அதே போன்று எந்த வியாதியையும் குணப்படுத்தாது. உண்பதற்குச் சுவையான காயாக இருக்கும்.

READ HERE  வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள் – white onion benefits in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here