இஞ்சி பயன்கள் ginger benefits in tamil inji benefits in tamil இஞ்சி கிழங்கு வகையைச் சேர்ந்தது. இதற்கு தனிப்பட்டதொரு வாசனை உண்டு. இதைச் சமையல் வகையில் சேர்ப்பார்கள். இஞ்சி பல வியாதிகளைப் போக்கக் கூடிய மருந்தாகவும் இருந்து வருகிறது. இஞ்சியிலிருந்து தான் சுக்கு தயாரிக்கின்றனர் என்றாலும், இஞ்சிக்குத் தனிப்பட்ட ஒளஷத குணம் உண்டு.
இஞ்சி இஞ்சி செம்மண் நிலத்தில் பயிராகிறது. இதற்கு விதை கிடையாது . இஞ்சித் துண்டுகளின் கணுக்களிலிருந்து மீண்டும் முளைக்கிறது ginger benefits in tamil.
இஞ்சியின் மருத்துவ மகத்துவத்தை அறிந்த நமது முன்னோர்கள் மேகநோய், சூலை, பீனிசம், வயிற்றில் கட்டி யானைக்கால் சொட்டு முத்திரம், மல மூத்திரக் கட்டு, க்ஷயம். நுரையீரல் – கன்ரேல் நோய்கள் இலை யனைத்திற்கும் இஞ்சியை மருத்துவத்தில் பயன்படுத்திப் பலனடைந்துள்ளது.
இஞ்சி வீரியம் மிகுந்தது என்பதினால் இதானப்பச்சையாக மென்று தின்னக் கூடாது. உணவுவகைகளில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பசுமையாக இருக்கும் போது இஞ்சியாகவும், காய்ந்த கோனர் சுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பிடுங்கிய இஞ்சியைச் சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊற வைத்துவெய்யிலில் உலர்த்தப்படுவதால், இது சுக்காகிறது.
சுக்கைப் பொடி செய்து பால், சர்க்கரை அல்லது பகைவொலம் பாட்டு சுக்குக் காபி அருந்துகின்றனர். பச்சையாக இருந்தால் இஞ்சியாகவும் காய்ந்த பின்னர் சுக்காகவும் இருந்தாலும் இது மருத்துவக் குணத்தில் முதன்மையானது. ஆகையால் மருத்துவத்தில் இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி பயன்கள் (ginger benefits in tamil)
கைகால் கடுப்பு குணமாக
கொஞ்சம் இஞ்சியையும் அதே அளவு கடுகையும் சேர்த்து மைபோல அரைத்து ஒரு இரும்புக் கரண்டியில் போட்டுக் குழம்பு போலக் கரைத்து, அடுப்பில் வைத்து கொதித்தவுடன் இறக்கி வலியுள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் கைகால் கடுப்புக் குணமாகும்.
பாரிசவாயு காரணமாக வலி ஏற்பட்டிருந்தால் இத்துடன் அதே அளவு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துப் பற்றுப் போடவேண்டும் ginger benefits in tamil.
உடல் பலம் பெற்று நோயின்றி வாழ்வதற்கு
புளியங்கொட்டையளவு தோல் சீவிய இஞ்சியை வாயில் போட்டு, நன்றாக மென்று அதை விழுங்கி விடவேண்டும் அல்லது மென்று சுவைத்துக் கொண்டே விழுங்கலாம்.
மத்தியான வேளையில் அதே அளவு சுக்குத் துண்டையும், சாயந்திர வேளையில் அதே அளவு கடுக்காய்த் துண்டையும், வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும்.
இந்த விதமாக இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலம் ஏறும். எந்தவிதமான வியாதியும் ஏற்படாது. சுகமாக வாழலாம் இஞ்சி பயன்கள் ginger benefits in tamil.
வாய் கசப்பு மாற இஞ்சி பயன்கள்
பித்தம் காரணமாக சிலருக்கு வாய் கசந்துக் கொண்டே இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் கசப்பு ருசியுடனிருக்கும். இதை மாற்ற இஞ்சி நன்கு பயன்படுகிறது.
ஒரு வாயகன்ற சீசாவில் இரண்டு எலுமிச்சம்பழச் சாற்றைவிட்டு, அதில் 10 கிராம் இஞ்சியைத் தோல் சீவி வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கிப் போட்டு, கொஞ்சம் உப்பும் சேர்த்து வெய்யிலில் வைக்க வேண்டும்.
நன்றாக ஊறியபின் காலை வேளையில் 2 கிராம் இஞ்சித் துண்டை வாயில் போட்டு மென்று விழுங்கி விடவேண்டும். இந்தவிதமாக 50 கிராம் இஞ்சி வரை சாப்பிட்டால் கசப்பு மாறும் இஞ்சி பயன்கள் ginger benefits in tamil.
வயிற்று போக்கை நிறுத்த
உஷ்ணம், அஜீரணம், வாய்வு சம்பந்தமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால் 5 கிராம் இஞ்சியை எடுத்துத் தோல் சீவிவிட்டு அதைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் இஞ்சியைப் போட்டுச் சிவக்க வறுக்க வேண்டும்.
இஞ்சி சிவந்தவுடன் அரை அவுன்ஸ் அளவு தேனை அதில் விட்டு அது பொங்கிவரும் சமயம், ஆழாக்களவு தண்ணீரை அதில் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி வைத்து, ஆறியவுடன் வடிகட்டி, காலை, பகல், மாலை ஆக மூன்று வேளைக்கும் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
ஜன்னிக்கு இஞ்சி பயன்கள்
ஜன்னி கண்டவுடன் 10 கிராம் இஞ்சி, அதே அளவு பூண்டு, அதே அளவு கடுகு இவைகளை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து நோயாளியின் உள்ளங்காலில் வைத்துக் கட்டிவிட வேண்டும்.
கம்பளித் துணி கொண்டு கட்டுப் போடுவது நல்லது. ஜன்னி தெளிந்தவுடன் இந்த மருந்தை எடுத்துவிட்டு, அந்தயிடத்தை வெந்நீர்க் கொண்டு கழுவித் துடைத்துவிட வேண்டும் ginger benefits in tamil.
இஞ்சி தைலம்
இஞ்சித் தைலம் தயார் செய்து வைத்துக் கொண்டு வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துத் தலை முழுகிவந்தால் மண்டைக் குடைச்சல், தலைவலி, ஒற்றைத் தலைவலி, பித்தக் கிறுகிறுப்பு, கண்பார்வை மங்கல் இவைகள் யாவும் குணமாகும்.
இஞ்சியைத் தேவையான அளவு எடுத்து அதை இடித்துச் சாறு எடுத்து அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு, இரண்டு மணிநேரம் வைத்திருந்தால், அதன் அடியில் சுண்ணாம்பு வண்டல் தேங்கி நிற்கும்.
மேலே தெளிவு நீர் நிற்கும். மேலே உள்ள நீரை மட்டும் இறுத்து எடுத்து, இரண்டு ஆழாக்குச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு, அத்துடன் இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெய் விட்டு, பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
இஞ்சிச் சாறு சுண்டி, சட்புடா சப்தம் அடங்கியபின் எண்ணெயில் ஒருவித நல்ல உண்டாகும். இந்த சமயம் இறக்கி வைத்து ஆறியபின் இறுத்து சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்துத் தலைமுழுகி வரவேண்டும்.
கர்ப்ப ஸ்திரீகள் விக்கல் நிற்க
5 கிராம் இஞ்சியை எடுத்து அம்மியில் வைத்துத் தட்டிச்சாறு எடுத்து, அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு வைத்து ஒருமணி நேரம் கழித்துப் பார்த்தால், அதன் அடிப்பக்கமாகச் சுண்ணாம்பு தெளிந்து நிற்பதைக் காணலாம்.
இந்த சமயம் மேலேயுள்ள சாற்றைமட்டும் தெளிவாக இறுத்து எடுத்து, திப்பிலி, கடுக்காய் வகைக்கு சிறிதளவு எடுத்து அதை மைபோல அரைத்து இந்தச் சாற்றில் போட்டுக் கலக்கி இதேபோல காலை, மாலை கொடுத்து வந்தால் விக்கல் நிற்கும்.
பாவன இஞ்சி
முற்றின இஞ்சியாகப் பார்த்து வாங்கிவந்து அதன் தோலைச் சீவிவிட்டு, மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கி ஒரு வாயகன்ற கண்ணாடி சீசாவில் போட்டு, அது நனையும் அளவிற்கு எலுமிச்சம்பழச் சாற்றை விடவேண்டும்.
பாவன இஞ்சி எவ்வளவு தேவையோ அதைப் பொறுத்து இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இஞ்சி இருக்கும் தூள் செய்து அளவில் எட்டில் இந்துப்பைத் ஒருபங்கு அதில்போட்டு நன்றாகக் கலக்கிவிட்டு ஊறவிட வேண்டும்.
ஒருநாள் ஊறியபின் மறுநாள் எடுத்து இஞ்சியை மட்டும் ஒரு தட்டில் போட்டு தூசுபடியாமல் மெல்லிய துணியைக் கொண்டு மூடி வெய்யிலில் காயவிட வேண்டும். மீதமுள்ள சாற்றை மூடி வெய்யிலில் வைக்க வேண்டும்.
இஞ்சி காய்ந்தவுடன் அதை எடுத்து மறுபடி சீசாவிலுள்ள சாற்றில் போட்டுக் கிளறி சீசாவை மூடி வைத்துவிட வேண்டும்.
இந்தவிதமாக எல்லாச சாற்றையும் இஞ்சித் துண்டுகள் உறிஞ்சிவிடும்படிச் செய்து, கடைசியில் இஞ்சித் துண்டுகளை வெய்யிலில் சுக்கு போலக் காயவைத்து சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, வயிற்று உப்பிசம், அஜீரணம், பசிமந்தம், புளியேப்பம், பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி ஏற்பட்டவர்களுக்குக் காலை, மாலை 2 கிராம் எடை இஞ்சித் துண்டை வாயில் போட்டு நன்றாக மென்று தின்னச் செய்து கொஞ்சம் வெந்நீர் கொடுத்து விட்டால் இவையாவும் குணமாகும்.
பித்த வாய்வு குணமாக இஞ்சி பயன்கள்
இஞ்சியைத் தட்டிச் சாறு எடுத்து அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொஞ்ச நேரம் வரை வைத்திருந்தால், அந்தச் சாற்றிலுள்ள சுண்ணாம்பு கீழே தெளிந்து நிற்கும்.
பிறகு தெளிந்த சாற்றை மட்டும் இறுத்து எடுத்து, அதே அளவு எலுமிச்சம்பழச் சாற்றையும் அத்துடன் சேர்த்து, கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் கலக்கிக் காலை, மாலையாக மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த வாய்வு குணமாகும். தேவையானால் மேலும் சில நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடலாம். பூரண குணமேற்படும்.
தேன் இஞ்சி
நல்ல இஞ்சியாகப் பார்த்து, 100 கிராம் வாங்கி வந்து அதைத் தோல் சீவி, கொஞ்சநேரம் வெய்யிலில் வைத்துவிட்டு, ஒரு வாயகன்ற சீசாவை எடுத்து அதில் ஆழாக்களவு தேனைவிட்டு இஞ்சியைப் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்றாக மூடிவைத்து விடவேண்டும்.
தினசரி சீசாவை மூடியபடி, வெய்யிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும். இந்த விதமாக 21-நாள் வரை ஊறவைத்த பின்னர் இதை உபயோகப்படுத்தலாம்.
காலை, மாலை இரண்டு துண்டு வீதம் சாப்பிட்டு வந்தால், பித்தவாய்வு, பித்தக்கிறுகிறுப்பு, பித்தவாந்தி, மயக்கம், பசியின்மை, அரோசிகம், வயிற்று உப்பிசம் இவைகள் பூரணமாகக் குணமாகும் இஞ்சி பயன்கள் ginger benefits in tamil.
இரத்தம் சுத்தமாக
பத்து கிராம் இஞ்சியை எடுத்துத் தோல் சீவி அம்மியில் வைத்து நன்றாக நைத்து எடுத்து, அதைப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு ஒருமணி நேரம் வைத்திருந்தால் அடியில் சுண்ணாம்பு தெளிந்துவிடும்.
பிறகு அந்தத் தெளிந்த சாற்றை மட்டும் இறுத்து எடுத்து, அதில் தேக்கரண்டியளவும், அதே அளவு சுத்தமான தேனும் கூட்டி காலையில் மட்டும் தொடர்ந்து 40- நாள் சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமடையும். உடல் பலம் பெறும்.
இருமல் குணமாக
இஞ்சியை தட்டிச் சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாற்றுடன் அதே அளவு மாதுளம் பூவின் சாற்றையும், தேனையும் சேர்த்துக் கலக்கிக் காலை, மாலை மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
வாந்தி நிற்க

இஞ்சியைத் தட்டிச் சாறு எடுத்து அந்தச் சாற்றில் தேக்கரண்டியளவு எடுத்து, அதே அளவு வெங்காயச் சாற்றையும் சேர்த்துக் கலக்கி, காலையில் மட்டும் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் வாந்தி நின்றுவிடும்.
பித்த மயக்கம் குணமாக
ஆழாக்களவு இஞ்சிச் சாற்றுடன் அதே அளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து வைத்துக் கொண்டு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு இரண்டு ஆழாக்களவு சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிவிட்டு, இந்தச் சாற்றையும் அதில்விட்டு நன்றாகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.
சர்க்கரையும் சாறும் சேர்ந்து கொதித்து பாகுபதம் வரும் சமயம் இறக்கி வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை தேக்கரண்டியளவு எடுத்து அப்படியே அல்லது தண்ணீர் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தமயக்கம் குணமாகும்.
சிரசு சம்பந்தமான வியாதிகள் குணமாக
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 400 மி.லி இஞ்சிச் சாறுவிட்டு, நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.
கிளியூரம்பட்டை, விளாமிச்சை வேர், அதிமதுரம், திப்பிலி வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், சிற்றரத்தை, பூஞ்சாந்துப்பட்டை இவைகளில் வகைக்கு 5 கிராம் எடுத்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதையும் இந்த எண்ணெயில் போட்டுக் கலக்கி நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
ஏராமொய் காய்ந்து அதிலுள்ள மருந்துகள் சிவந்து வாசனை வரும் சமயம் வாணலியை இறுக்கி வைத்து விடவேண்டும், நன்றாக ஆறியபின் வடிகட்டி ஒரு சுத்தமான சீசாவில் விட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயைக் கொண்டு, வாரம் இருமுறை தலைமுழுகி வந்தால் சிரசு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். கண்பார்வை தெளிவடையும், காதுமந்தம், காதில் சீழ் வடிவது நிற்கும். மூக்கடைப்பு, பீனிசம் குணமாகும்.
காது இரைச்சல் நீங்கும்
மண்டைக் குத்தல், தலைவலி இவைகள் குணமாகும். உஷ்ணபேதி நிற்க 5கிராம் எடை இஞ்சி, சீரகம், சுக்கு, லவங்கம், திப்பிலி, அதிமதுரம், கோஷ்டம், சாதிப்பத்திரி, கிராம்பு, கடுக்காய் வகைக்கு 21 கிராம் எடுத்து இவைகளை எல்லாம் அம்மியில் வைத்து அரைத்து எடுத்து, கோலி அளவு உருண்டைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, காலை, பகல், மாலையாக மூன்று வேளைக்கும், வேளைக்கு ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் உஷ்ணபேதி நிற்கும்.
இஞ்சி துவையல்
பத்து கிராம் எடை இஞ்சி, ஒரு கிராம் சீரகம், கைப்பிடியளவு கொத்துமல்லிக் கீரை, ஒரு பச்சை மிளகாய், கொட்டைப் பாக்களவு புளி, தேவையான உப்புச் சேர்த்து அம்மியில் வைத்துத் துவையலாக அரைத்து, சாதம் சாப்பிடுமுன் ஒரு பிடிசாதத்துடன் போட்டுப், பிசைந்து இந்தத் பிறகு சாப்பிட்டுவிட துவையலைப் முதலில் வேண்டும். சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். தினசரி இந்த விதமாகச் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாகும். நல்ல ஜீரணசக்தி உண்டாகும் இஞ்சி பயன்கள் ginger benefits in tamil.
பித்த வாய்வு குணமாக
இஞ்சியைத் தட்டி எடுத்த சாறு ஒரு அவுன்ஸ், அரை அவுன்ஸ் அளவில் தேன் இரண்டையும் ஒன்றாகக் கூட்டி ஒரு சிறிய கரண்டியில் வைத்துக் கொதிக்க விடவேண்டும்.
கொதிக்கும் சமயம் 21 கிராம் சீரகத்தைத் தூள் செய்து அதில் போட்டுக் கலக்கி அப்படியே சாப்பிட்டு விடவேண்டும். இந்த முறையில் காலையில் மட்டும் தொடர்ந்து ஒன்பது நாள் சாப்பிட்டு வந்தால் பித்த வாயு பூரணமாகக் குணமாகும்.
மார்பு வலிக்கு

வாய்வு தொல்லையினால் சிலருக்கு மார்பு வலி உண்டாவதுண்டு இதற்கு ஒரு இஞ்சிவைத்தியம்.
15 கிராம் இஞ்சியை எடுத்துத் தோல் நீக்கி அத்துடன் 20 கிராம் தோல் உரித்த வெள்ளைப் பூண்டைச் சேர்த்து சிறிது நீர் விட்டு மெழுகாக அரைத் தெடுத்து 200 மில்லி வெந்நீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இதனைக் காலையிலும் மாலையிலும் உள்ளுக்குச் சாப்பிடவும். இரண்டு நாள் சாப்பிட்டால் மார்பு வலி வந்தசுவடு தெரியாமல் போய்விடும்.
கர்ப்பிணி பெண்களுக்குவயிற்றுவலி, இடுப்பு வலி
கர்ப்பிணி பெண்களுக்குச் சிலசமயம் வயிற்று வலி, இடுப்பு வலி ஏற்படுவதுண்டு. அச்சமயம் இஞ்சியை நசுக்கி சாறு எடுத்து பசும் பாலில் கலந்து காய்ச்சிக் நெய், வெல்லம், திப்பிலிப் பொடி இவைகளைக் கலந்து குடிக்கக் கொடுத்தால் இதுபோன்ற வலிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படாது.
தேள் கடிக்கு
தேள் கடிக்கு, அரைத்த சுக்கு விழுதை தேள் கொட்டிய வாயில் தடவி நெருப்புச் சூடுகாட்டினால் தேள் விஷம் நீங்கும்.
மலச்சிக்கல் அகல
மலச்சிக்கல் உள்ளவர்கள், இஞ்சியைப் பச்சடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகாது. தவிர கபம் அதிகமாகி கஷ்டப்படுகவர்களுக்கும் கபம் நீங்கிவிடும் ginger benefits in tamil.
பேதி நிற்க
சில சமயம் பேதி நிற்காமல் கஷ்டத்தைக் கொடுக்கும். அச்சமயம் சுக்கை அரைத்துப் பசு மோரில் கலந்து இரண்டு வேளை உட்கொண்டால் உடனடியாக பேதி நிற்கும்.
ஜலதோஷம் காய்ச்சல் நீங்க
ஜலதோஷம் வந்தாலே கூடவே காய்ச்சலும் வந்து விடும். இதனைப் போக்கிக் கொள்ள ஒரு எளிய வழி.
இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் டீத்தூளைப் போட்டுக் கொதி வந்ததும் கீழே இறக்கி நீரை வடித்துக் கொள்ளவும்.
அந்நீரில் பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கவும். குடித்த ஒரு மணி நேரத்தில் ஜலதோஷம். காய்ச்சல் காணாமல் போய்விடும் இஞ்சி பயன்கள் ginger benefits in tamil.
கடுமையான தலைவலிக்கு
கடுமையான தலைவலி இருந்து கஷ்டப்பட்டால் சுக்கைத் தூள் செய்து சிறிதளவு அரிசி மாவில் சேர்த்துக் களியாகக் கிண்டி நெற்றியில் பற்றுப் போடவும். இதனால் கடுமையான தலைவலி குணமாகும்.
இஞ்சியைத் தட்டிச் சாறு எடுத்து அந்தச் சாற்றைப் பொரியில் கனமாகத் தடவிவிட வேண்டும். காயக்காய மறுபடி தடவ வேண்டும். இந்தவிதமாக மூன்று தடவை செய்வதற்குள் தலைவலி நீங்கும் இஞ்சி பயன்கள் ginger benefits in tamil inji benefits in tamil.