இலந்தை பழம் நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

0
764

இலந்தை பழம் நன்மைகள் தீமைகள்

இலந்தை பழம் நன்மைகள் elantha pazham benefits இலந்தைப் பழத்தின் தாயகம் சீனா. சூட்டைத் தணித்து, குளிர்ச்சியைத் தரக்கூடியது. இலந்தைப் பழத்தின் வாசனை மூக்கைத் துளைத்து உண்ணத் கண்டும். இந்தப் பழத்தில் புழு இருப்பதுண்டு. இதில் ஒன்று புளிப்புச் சுவையுடனும், மற்றொன்று இனிப்புச் சுவையுடனும் உள்ளன.

இதில் இனிப்பு சுவை உடையதையே உண்ணவேண்டும். இலந்தைப் பழத்தில் சீமை இலந்தை என்று ஒரு வகை இருக்கிறது. இது எப்போதாவதுதான் கிடைக்கும். அதனை கிடைக்கும் போது உண்ணலாம். ஆகையினால் எப்போதும் கிடைக்கும் இனிய சுவையுடைய இலந்தைப் பழத்தை உண்ணலாம். இனிப்புச் சுவையுள்ள இலந்தையில் சத்துகளும், ஊட்டசத்துகளும் வரானாமாக இருக்கின்றன elantha pazham benefits .

இலந்தை பழம் நன்மைகள் ( elantha pazham benefits)

இலந்தை பழம் நன்மைகள் தீமைகள் elantha pazham benefits

 1. இலந்தைப் பழத்தினால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கமானது தெளிவாகிறது.
 2. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி, அல்லது எதற்கெடுத்தாலும் குமட்டல் போன்ற வியாதியானது தீருகிறது.
 3. வாதத்தினால் ஏற்படக் கூடிய பின்விளைவு களினால் உண்டாகும் வியாதிகள் அனைத்தையும் இலந்தைப் பழம் தீர்த்து வைக்கிறது.
 4. பித்தத்தினால் ஏற்படக் கூடிய நோய்களைக் குணமாக்கி பித்தத்தைச் சமனப்படுத்தி நம்மைக் காப்பாற்றுகிறது.
 5. சீதளத்தினால் உண்டாகும் வியாதிகளை நீக்கு வதிலும் இலந்தைப் பழம் பெருந் தொண்டாற்று கிறது.
 6. உடலில் ஏற்படும் வலிப்பு, வலிகள் ஆகிய எல் லாமே இலந்தைப் பழத்தைப் பார்த்ததும் பஞ்சாகப் பறந்தோடுகின்றது.
 7. மார்பு வலியுடையவர்கள் இந்தப் பழத்தை அடிக்கடி உண்டால் மார்பு வலி அகன்றுவிடும்.
 8. அஜீரணக் கோளாறுகளுக்கு இதனை உண்டால் அஜீரணம் நீங்கி நல்ல பசி எடுக்கும்.
 9. வாய்வு உடல் வாகு கொண்டவர்கள் இந்தப் பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.
 10. கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடைவும் முடியிலுள்ள புழுவெட்டு நீங்கும்.
 11. இலந்தை இலைச் சாற்றினை உள்ளங்கை, உள்ளங்கால்களில், தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
 12. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
 13. இலந்தைப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
 14. பற்களும் உறுதி பெறும்.

எலும்புகள் வலுப்பெறும்.

உடலில் கால்சியம் குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் லேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப்பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும் இலந்தை பழம் நன்மைகள் elantha pazham benefits.

பித்தத்தைச் சமநிலைப்படுத்தும்

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்தநீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு.

தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது

இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். பேருந்தில் பயணம் செய்யும் போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல்வலி

சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும் இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

இலந்தைப் பழத்தின் ஊட்டசத்து

இலந்தைக் கனி மிக அதிகமான மருத்துவகுணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி, 17% மாவுப் பொருள். 08%, புரதம் மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துக்கள் அதிகம் உடல் நிறைந்து காணப்படுகிறது,

இலந்தைப் பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றல் இலந்தையில் மாவுப் பொருள், புரதம், தாது உப்புகள் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.

இலந்தை பழம் பயன்கள்

இலந்தை பழம் நன்மைகள் elantha pazham benefits

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவாகளும் இலந்தைப்பழத்தின் விதையை நீக்கிவிட்டு, பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக் கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும் இலந்தை பழம் நன்மைகள் elantha pazham benefits.

தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை தம் அளவு குடிக்க மலச்சிக்கல் குணம் அடையும்.

இலந்தைப் பழம் போல அதன் இலந்தை இலை பயன்கள் அதிக மருத்துவ சக்திகள் உள்ளன. மைபோல அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெறலாம்.

இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.

இலந்தை மரவேரை அரைத்துப் பூச, மூட்டுவலி குணமாகும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது.

இலந்தை பழம் தீமைகள்

இலந்தை பழம் தீமைகள்

இலந்தைப் பழத்தை உண்டவுடன் நீர் அருந்தக் கூடாது. அப்படி செய்தால் பேதி ஆகும்.

இலந்தைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது தொடர்ந்து சில நாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

ஆகவே இலந்தைப் பழம் நம் உடலுக்குக் கிடைத்த அற்புதமான மருந்துப் பொருட்களில் ஒன்று என்றும் சொல்லலாம்.

இலந்தைப் பழத்தின் வாசனை மூக்கைத் துளைத்து உண்ணத் தூண்டும். இந்தப் பழத்தில் புழு இருப்பதுண்டு. இதில் ஒன்று புளிப்புச் சுவையுடனும், மற்றொன்று இனிப்புச் சுவையுடனும் உள்ளன. இதில் இனிப்புச்சுவை உடையதையே உண்ணவேண்டும்.

இலந்தைப் பழத்தில் சீமை இலந்தை என்று ஒரு வகை இருக்கிறது. இது எப்போதாவதுதான் கிடைக்கும். அதனை கிடைக்கும் போது உண்ணலாம். ஆகையினால் எப்போதும் கிடைக்கும் இனிய சுவையுடைய இலந்தைப் பழத்தை உண்ணலாம் இலந்தை பழம் நன்மைகள் elantha pazham benefits.

 • இனிப்புச் சுவையுள்ள இலந்தையில் சத்துகளும், ஊட்டசத்துகளும் ஏராளமாக இருக்கின்றன.
 • இலந்தைப் பழத்தை உண்டவுடன் நீர் அருந்தக் கூடாது. அப்படி செய்தால் பேதி ஆகும்.
 • மார்பு வலியுடையவர்கள் இந்தப் பழத்தை அடிக்கடி உண்டால் மார்பு வலி அகன்றுவிடும்.
 • அஜீரணக் கோளாறுகளுக்கு இதனை உண்டால் அஜீரணம் நீங்கி நல்ல பசி எடுக்கும்.
 • வாய்வு உடல் வாகு கொண்டவர்கள் இந்தப் பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது.
READ HERE  வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உண்டா...!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here