தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

0
400

கருப்பு திராட்சை பயன்கள்

கருப்பு திராட்சை பயன்கள் black grapes benefits in tamil திராட்சைப்பழம் பலவகையாக கிடைத்து வருகின்றது .உருண்டை , நீட்டம் , பெரியது , சிறியது , என்னும் பல உருவங்களில் கிடைக்கின்றது . வெள்ளை கருப்பு சிவப்பு என்னும் பல நிறங்களிலும் கிடைக்கிறது. 14 மேற்பட்ட வகைகள் உள்ளன.திராட்சைப் பழம் மிகவும் பழங்காலத்திலிருந்தே மக்களுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும் பலமாக திகழ்ந்து வருகிறது.

சுமார் 300 வகைகளுக்கும் மேற்பட்டவை உண்டு என்று கூறப்படுகிறது, நாம் சாதாரணமாக கறுப்பு திராட்சை , பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை , காஷ்மீர் திராட்சை , போன்றவைகள்தான் சுவைத்து வருகிறோம். இதைத்தவிர ஹைதராபாத் திராட்சை , ஆங்கூர் திராட்சை, என்ற பெயரிலும் விற்கப்படுகின்றன .சிறப்பான பழங்களில் திராட்சையும் ஒன்றாக கருதப்பட்டு வருவதால் ஊட்டச்சத்து நிறைந்த இந்தப் பழம் கண்களுக்கு நல்ல விதமாக காட்சி தருகிறது கருப்பு திராட்சை பயன்கள் black grapes benefits in tamil .

கருப்பு திராட்சை பயன்கள் – Black grapes benefits in tamil

கருப்பு திராட்சை பயன்கள் - Black grapes benefits in tamil

 1. திராட்சை குறைந்த ஆற்றல் வழங்கும் உணவுப் பொருளாகும். 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.இதில் கெட்ட கொழுப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
 2. இவற்றில் ரெஸ்வரடிரால் என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. கரோனரி ஹார்ட் டிசிஸ் எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும்.
 3. நரம்பு வியாதிகள் நினைவிழப்பு வியாதி போன்றவற்றில் நிவாரணம் கிடைக்க உதவும்.
 4. வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும். ரெஸ்வரடிரால் ஆன்டி ஆக்சிடென்ட்டிற்கு முடக்குவதாதத்தை முடக்கும் குணமும் உண்டு.
 5. இரத்தத் தட்டுக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரிப்படுத்தும் . ரத்தத் தட்டுக்கள் சுறுசுறுப்புடன் செயல்பட அவசியமான நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாசோடிலேட்டர் போன்ற ரசாயன மூலக்கூறுகள் உற்பத்தியை பெருக்குகிறது.
 6. ஆன்தோசயனின் என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் சிவப்புத் திராட்சையில் அதிகம் உள்ளது.
  இது ஒவ்வாமை வியாதிகளுக்கு எதிராக செயல்படும் .
 7. நோய் தொற்றை தடுப்பது புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்களிலும் இது பங்கெடுக்கும்.
 8. உடலில் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்கவும் இரத்த விருத்தி ஏற்படவும் மற்றும் ரத்த சுத்தி நடைபெறவும் பச்சை திராட்சை சிறந்ததாகும்.
 9. குடல் புண்ணை குணப்படுத்தும் திராட்சை பழச்சாறு நல்ல மருந்தாக பயன்படுகிறது .
  காலையிலும் மாலையிலும் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும்.
 10. இரத்த அழுத்த நோயால் துன்பப்படுபவர்கள் திராட்சை சாறை தினமும் அருந்தி வரவேண்டும்.
  ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் காய்ச்சல் நோய் காமாலை போன்ற நோய்களால் துன்பப்படுபவர்கள் காபூல் திராட்சை என்னும் பச்சைத் திராட்சையை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.
 11. காய்ச்சலின் போது கூட தயங்காமல் திராட்சை பழச்சாற்றை பருகக் கொடுக்கலாம்.
  இவ்விதம் கொடுத்து வந்தால் காய்ச்சலின் வேகம் தணியும்.
 12. உலர்ந்த திராட்சையை வாங்கி வந்து பசுவின் பால் விட்டு காய்ச்சி பருகிட இரத்தம் தூய்மையாகும்.
  வறட்டு இருமலால் துன்புறுபவர்கள் உலர்ந்த திராட்சையை 20 கிராம் அளவில் வாங்கி வந்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர வேண்டும்.
 13. பன்னீர் திராட்சையை கொஞ்சம் எடுத்து அரை டம்ளர் நீரில் ஊறவைத்து பின்னர் நன்கு காய்ச்சி பிழிந்து அதே அளவு பசும் பால் விட்டு தினமும் பருகி வந்தால் இருதயம் நல்ல வலிமை பெறும் .
  இவ்விதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அருந்திவர வேண்டும் .
 14. பெண்களைப் பொறுத்தவரை 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் காலத்தில் சில பிரச்சனைகள் தோன்றும் கருப்பு திராட்சை பயன்கள் black grapes benefits in tamil .
 15. இதை போக்கிடவும் காலையிலும் மாலையிலும் திராட்சை பழமுடன் அதே அளவு பசும் பாலை விட்டு தொடர்ந்தார் போல ஒரு வாரத்திற்கு பருகி வரவேண்டும்.
 16. திராட்சைப் பழத்துடன் சீமை அத்திப் பழத்தையும் கலந்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் ஓரளவு கொதிக்க வைத்து கொஞ்சம் இடையில் பருகிவர கண் வலி குணமாகும்.
 17. மார்புச் சளியை கரைத்து வெளியேற்றவும்.
 18. குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும். இது சம்பந்தப்பட்ட தொல்லைகளைப் போக்கும் நன்கு பசி எடுக்கவும்.
 19. சிறுநீரக கோளாறுகளைப் போக்கவும். திராட்சைப் பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
 20. புற்றுநோயை வரவிடாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றலையும் இந்த பழம் பெற்று சிறப்படைகிறது .
  தொன்டை சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.
 21. முதுமையை தவிர்த்து நோய் எதிர்ப்பாற்றலை உண்டு பண்ணவும் .
 22. ஜீரண சக்தியை உண்டு பண்ணவும் பன்னீர் திராட்சை பழம் நல்ல மருந்தாகிறது. திராட்சை பழம் கிடைக்கும் காலத்தில் தினந்தோறும் இப்பழத்தை உண்டு வரவேண்டும். இவ்விதம் உட்கொண்டு வந்தால் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழலாம்.
 23. மலச்சிக்கலைப் போக்கவும் இது கை கண்ட மருந்தாகும். எனவே திராட்சைப் பழத்தை உண்டு மலச்சிக்கலையும் போக்கிக் கொள்ளலாம் .
 24. கருத்தரிக்கும் பெண்கள் 6 மாதத்தில் இருந்தே தினசரி குறைந்தது 20 திராட்சைப்பழம் ஆவது உட்கொள்ளவேண்டும். இவ்விதமாக தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பிரசவத்தின் போது வலி குறைவதுடன் சுகமான பிரசவம் நடைபெறும்.
 25. பன்னீர் திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாவதுடன் கண் பார்வை தெளிவுபெறும்.
 26. பன்னீர் திராட்சையை முந்திய நாள் இரவிலேயே பன்னீர் ஊறவைத்து மறுநாள் நன்கு பிசைந்து பருகி வருவதன் மூலம் இருதய நோய்களை குணப்படுத்தி விடலாம் கருப்பு திராட்சை பயன்கள் black grapes benefits in tamil .
READ HERE  வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உண்டா...!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here