வாழைப்பழம் சாப்பிடுவதால் இத்தனை பயன்கள் உண்டா…!

0
617

வாழைப்பழம் பயன்கள்

banana benefits in tamil வாழைப்பழம் பயன்கள் பழங்களில் பழமையானது .பழம் என்றாலே அது வாழைப்பழத்தை தான் குறிக்கும். மங்கள நிகழ்ச்சிகளில் மஞ்சள் நிற வாழைப்பழம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இறைவனை வழிபட வாழைப்பழம் படைக்கிறோம். இயற்கையிலேயே கனத்த தோலினால் கிருமிகள் தொற்றாதபடி மற்ற மாசுக்கள் படியாத படி அடைக்கப்பட்டிருக்கிறது.

அதன் தோல் கால்நடைகளுக்கு உணவாகிறது. செயற்கை அடைப்பான் களான பாட்டில் , டின் , அலுமினிய ரேக் , பாலிதீன் பைகள் ஆகியவைகள் சுற்றுச்சூழலுக்கு கேடாக அமைகின்றன.

இறைவன் வழிபாட்டில் இருந்து ஆரம்பித்து இந்த பழம் இடம்பெறாத நிகழ்ச்சியே இல்லை என்று கூறும் விதத்தில் சிறப்பு பெறுகிறது .

தெய்வீகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு மட்டுமின்றி மங்கள நிகழ்ச்சிகள் அனைத்திலும் இடம்பெறும் வாழைப்பழம் மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெற்றுச் சிறப்பதாகும்.

வாழைப்பழம் பயன்கள் – banana benefits in tamil

வாழைப்பழம் பயன்கள்

 1. எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும் .
 2. உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும் என்று கருதப்படுகிறது.
 3. வாழைப்பழத்தின் மூலம் பெறுமளவு நன்மைகள் கிடைப்பதினால் தான் இந்த பழத்தை ‘சொர்க்கத்தின் கனி’ அதாவது ‘Apple of Paradise ‘என்று ஆங்கிலேயர்கள் போற்றி மகிழ்கின்றார்கள் .
 4. பொதுவாக வாழைப்பழத்தில் உள்ள சிறப்பு தன்மை என்னவென்றால் எளிதாக உட்கொள்ளக் கூடிய சர்க்கரை சத்து இந்த பழத்தின் மூலம் பெற முடிகிறது.
 5. மஞ்சள் வாழைப்பழம் ஆக இருந்தாலும் சரி, கட்டி வாழ பழமாக இருந்தாலும் சரி , மழை பழமாக இருந்தாலும் சரி , நம் உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை உடனடியாக அழிக்கிறது மேலும் நம்மைப் அதிலிருந்து மீள செய்கிறது.
 6. இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துவதில் முன் நிற்கிறது அதிக ரத்த அழுத்தம் உடையவர்களும் ஏதேனும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.
 7. ஒருவர் அதிகப்படியான எடையை கொண்டவராக இருந்தால் அவர் எடையை எவ்விதம் குறைப்பது என்று கவலைப்பட வேண்டாம். தினம் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை உணவுக்கு முன்னர் சாப்பிட்டால் போதும் குணம் பெற்று விடலாம் சோடியம் சிறிதளவு கூட இந்த பழத்தில் இடம் பெறாததால் எடை குறைக்கும் வேலை எளிதில் முடிகிறது.
 8. ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு வேறு எந்த மருந்தை தேடி அலைய வேண்டியதில்லை ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும் பெரியவர்கள் கூட சாப்பிடலாம்.
 9. வாழைப்பழம் பயன்கள் நெஞ்சில் ஏற்படும் ஒருவித படபடப்பை கூட இது கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது .மேலும் இரவு வேளையில் நல்ல தூக்கத்தை பெற்று சிறப்பதற்கும் வாழைப்பழம் பெருந்துணை புரிகிறது.
 10. ஒன்றிரண்டு வாழைப் பழங்களை உட்கொண்டு ஒரு டம்ளர் பாலையும் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்துவிடும் சக்தியும் பெற்றுவிடலாம்.
 11. அதிகப்படியான சூட்டினால் உண்டாகும் மூல நோயை குணப்படுத்தும் வாழைப்பழம் நல்ல மருந்தாகிறது .
 12. பேதி சரியாக வெளியேற விட்டாலும் மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் அதிகப்படியான பேதி போனாலும் அதை நிறுத்துவதற்கு அதே வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேனில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் போதும் குணம் கிடைக்கும்.
 13. நாம் முன்னர் குறிப்பிட்ட நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. எனவே அவர்கள் கவலை எதுவும் இன்றி வாழைப்பழத்தை உண்டு வரலாம் .
 14. இவ்வளவு சிறப்புடையது வாழைப்பழம் என்பதினால் தான் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் மக்கள் வாழைப்பழத்தை இடம் பெறச் செய்தார்கள் ஒவ்வொரு பெட்டி௧டைகளில் இந்த பழத்தை தொங்கவிட செய்கிறார்கள்.
 15. வாழை இலையில் நண்பகல் வேளையில் தொடர்ந்து உணவு உண்டால் நரையும் ஏற்படாது திரையில் ஏற்படாது .
 16. வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமைப் பொலிவுடன் இனிதே வாழலாம் முயற்சி செய்து பாருங்கள்.

banana benefits in tamil வாழைப்பழம் பயன்கள் valaipalam benefits in tamil

READ HERE  தினமும் பழங்கள் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here